கவிதை ஒன்றுகூடல் உரையாடல்- 2

நிகழ்வு இரண்டு
 இடம்:  AICUF அரங்கம்,சென்னை
நாள்
:   26 ஜுன் 2009, வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை
முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.
 
பன்முக வாசிப்பு

பெயல் மணக்கும் பொழுது   அ.மங்கை
வ.ஐ.ச ஜெயபாலன்

எனக்கு கவிதை முகம்  அனார்

செல்மா பிரியதர்சன்

சூரியன் தனித்தலையும் பகல் தமிழ்நதி
மனோன்மணி
 
இருள் யாழி   திருமாவளவன்
யாழன் ஆதி
 
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தீபச் செல்வன்
அரங்க மல்லிகா

தனிமையின் நிழற்குடை தா. அகிலன்

சுகுணா திவாகர்
 
புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன மஜீத்
சந்திரா

நாடற்றவனின் குறிப்புகள் இளங்கோ
சோமிதரன்

 
கருத்தாளர்கள்:
அ.மார்கஸ், சுகன், கெளதம சித்தார்த்தன், தாமரை மகேந்திரன், லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
 
தொடர்புக்கு: லீனா மணிமேகலை 9841043438
 
நன்றி

One thought on “கவிதை ஒன்றுகூடல் உரையாடல்- 2

  1. கவிதை ஒன்றுகூடல் உரையாடல்- 2 பற்றி எனக்கு பின்னுட்டத்துல சொல்லிருக்கலாமே, சில வேலை பளு காரணமா உங்க வலைபக்கத்துக்கு வர முடியாததால இந்த நிகழவுல கலந்துக்க முடியல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s