28வது புகலிடப் பெண்கள் சந்திப்பு 2009

2005_11%20femme%20global%204

சுவிஸில்……
ஒக்ரோபர் 10 சனிக்கிழமை.

– இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் பாதிப்புகளும்,விளைவுகளும்,எதிர்காலம் பற்றியும் ஓர் கலந்துரையாடல்.

-வடக்கு கிழக்கு பெண்களின் இன்றைய  நிலவரம் பற்றி…….

-இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்…..

-வாடகைக்கு விடப்படும் கருவறைகள்….
-கவனிக்கப்படாமலே உருவாகிவரும் சமூகம் பற்றிய பிரச்சனைகளும் நமது செயற்பாடுகளும்….

போன்ற கருத்துகளை முன்வைத்து இச்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

நிகழ்விடம்:  Begegnungszentrum

                            8730 Uznach

                            Switzerland


  (கலந்து கொள்பவர்களின் பங்களிப்பு 15 சுவிஸ் பிராங் அல்லது 10 யூரோ)

சுவிஸில் நடைபெறும் பெண்கள் சந்திப்புச் சார்பாக,
  றஞ்சி,தில்லை,பிரபா,நளாயினி

தொடர்புகட்கு:  00 41 55 280 17 78
                                00 41 79 330 61 68

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s