அன்புடன் தோழியருக்கு,

புகலிடத்தில் வாழும் பெண்களின் கருத்துப் பரிமாற்றக்களமாக விளங்கும் பெண்கள் சந்திப்பின் 29வது தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிநிரல் மற்றும் மண்டப விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகட்கு : uma109@aol.com

Advertisements