18920694_10210936228259628_7372305441825165098_n
சாம்பல் வானத்தைப் பிரதி செய்யும் கடல்
ஆகாயத்தில் கலக்கின்றது

இருபுறங்கள்
கருநிறமாய் சிறுகுன்றுகள் தாங்க
நடுவிலவள்
குந்தியிருப்பது நம்பிக்கையின்
ஒரு துண்டில்

அங்கே
அந்தரத்தில் சில சிறகுகள் தெரிகின்றன
நிற்கின்றனவா?
பறக்கின்றனவா?

தர்மினி

Advertisements