அதே நாட்கள்
அதே மழை
அதே வீதி 
அதே நாவற்குழிப் பாலம்
அதே சாவகச்சேரி
அதே கிளாலி
அதே கிளிநொச்சி
அதே பசி
அதே அந்தரிப்பு
ஆதரிப்பு?
நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்.

தர்மினி

Advertisements